Saturday, April 3, 2010

அங்காடி தெரு

அப்பப்பா படம் பார்த்துட்டு மனசு சரியில்ல :-(

படம் செரியா எடுத்திருக்காரு, டைரக்டர் மாமா. ஒவ்வொரு சீனும் செமையா இருக்கு.

படம் பாத்து முடிஞ்சதும் , மனசுக்குள்ள சின்ன குத்தல். எனக்கு மட்டுமில்ல நிறைய நல்லவங்களுக்கு அப்படி தான் இருந்திருக்கும்.

இனி எந்த கடைக்கு போனாலும், அத எடுத்து போடு, இத எடுத்து போடு-ன்னு சொல்லிட்டு ஒண்ணுமே வாங்காம வராதீங்க. பாவம், அந்த பிள்ளைங்க. அவங்களுக்கு எதுக்கு சம்பளம் தராங்கோ, எடுத்து போடத்தானேன்னு பேசறத விடுங்கோ.

இன்னும் தொடரும்.......

என்னப்பா

ஒண்ணுமில்ல சும்மா வீட்டுலேயே வெட்டி ஆபீஸரா இருந்து சரி போர். அதான் இங்க வந்து ஏதாவது வெட்டியா கதை அடிப்போம்னு வந்துருக்கேன் :-)