அப்பப்பா படம் பார்த்துட்டு மனசு சரியில்ல :-(
படம் செரியா எடுத்திருக்காரு, டைரக்டர் மாமா. ஒவ்வொரு சீனும் செமையா இருக்கு.
படம் பாத்து முடிஞ்சதும் , மனசுக்குள்ள சின்ன குத்தல். எனக்கு மட்டுமில்ல நிறைய நல்லவங்களுக்கு அப்படி தான் இருந்திருக்கும்.
இனி எந்த கடைக்கு போனாலும், அத எடுத்து போடு, இத எடுத்து போடு-ன்னு சொல்லிட்டு ஒண்ணுமே வாங்காம வராதீங்க. பாவம், அந்த பிள்ளைங்க. அவங்களுக்கு எதுக்கு சம்பளம் தராங்கோ, எடுத்து போடத்தானேன்னு பேசறத விடுங்கோ.
இன்னும் தொடரும்.......
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment